Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மூத்த குடிமக்களுக்கான ”சேஜ் ” ( SAGE - Senior care Ageing Growth Engine) இணையதளம்

 ”சேஜ் ” (  SAGE -  Senior care Ageing Growth Engine / முதியோர் பராமரிப்பு வளர்ச்சி இயந்திரம் )  என்ற பெயரில் முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும்  இணையதளத்தை  மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு.தவார்சந்த் கெலாட்  4-6-2021 அன்று  தொடங்கிவைத்தார்.  இந்த சேஜ் இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும், மற்றும் தொடக்க நிறுவனங்கள் அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெற முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot