Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவின் 72-வது கிராண்ட் மாஸ்டர் - மித்ரபா குஹா

 இந்தியாவின் 72-வது கிராண்ட் மாஸ்டராக கொல்கத்தாவைச் சேர்ந்த மித்ரபா குஹா உருவாகியுள்ளார். செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500  எலோ புள்ளிகள்  அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . ஏற்கெனவே கடந்த மாதம் இந்தியாவின் 70- வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை தெலுங்கானாவின் ராஜா ரித்விக்கும், 71- வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை சங்கல்ப் குப்தாவும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நன்றி : தினத்தந்தி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot