Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தமிழக அரசு வேலை

டோக்கியோ பாராலிம்பிக் 2021ல் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு குரூப் 1 பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot