2021 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக்டாக் உள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகை ஆய்வு முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கூகுள், பேஸ்புக் தளங்கள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்து உள்ளன. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.