இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் 'குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021' மக்களவையில் 21-12-2021 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
கூ.தக. : ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழுவின் பரிந்துரையின் படியே பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.