ஆக்ரா மெட்ரோ இரயில் திட்டத்திற்காக 250 மில்லியன் யூரோ கடனுதவி ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி (European Investment Bank) 23-12-2021 அன்று மேற்கொண்டுள்ளன.
கூ.தக. : 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைமையிடம் லக்சம்பர்க்கில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.