Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘அக்னி பி’ ( ‘Agni P’) ஏவுகணை

 அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் பெற்ற, பெரும் தொலைவிற்குப் பாயும், புதிய தலைமுறை ‘அக்னி  பி’ ( ‘Agni P’) ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்திச்  சோதித்தது. அக்னி-பி  ,குப்பியில் அடைக்கப்பட்டது போன்ற, இரட்டை அடுக்கு, திட எரிபொருள், பெரும் தொலைவிற்குப் பாயும்  ஏவுகணையாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot