TNPSC தமிழ் மொழித் தாள் / பொதுத்தமிழ் Test Batch - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

TNPSC தமிழ் மொழித் தாள் / பொதுத்தமிழ் Test Batch

TNPSC Tamil Eligibility cum Scoring Paper / Pothu Tamil - Test Batch for TNPSC Group 4 and Group 2 Exams
TNPSC குரூப் 4 / குரூப் 2 2022 தமிழ் மொழித் தாள் (Tamil Eligibility cum Scoring Test) / பொதுத்தமிழ் தேர்விற்கான பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்கான சிறந்த Study Plan - மொத்தம் 51 தேர்வுகள் | ஒவ்வொரு தேர்விலும் 100 கேள்விகள்
தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். | கேள்வித் தாள்கள் பி.டி.எஃப் வடிவிலும் வழங்கப்படும்
📥 Download Test Schedule for Group 4 2022 Batch (New)

☞ Click Here for Demo Tests (Online Exam and PDF)

📥 Download Test Schedule for Group 2 2022 Batch (Started in February 2022)

NEW TEST BATCH STARTED ON 25.5.2022... YOU CAN JOIN NOW ! YOU WILL GET ACCESS TO ALL COMPLETED TESTS ALSO.

தற்போதைய குரூப் 4, குரூப் 2 Test Batch (Tamil / English Medium) மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

☞ TNPSC Tamil Eligibility cum Scoring Test (Online Exam & PDF) -  Rs.750/- Rs.600/-
TNPSC குரூப் 4 / குரூப் 2 - தமிழ் மொழித் தாள் (Tamil Eligibility cum Scoring Test) / பொதுத்தமிழ் தேர்விற்கான பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில் 50 தேர்வுகள் | ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்
கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான ரசீது உங்களுக்கு Email வழியாக அனுப்பப்படும். ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் அட்மிஷன் உறுதி செய்யப்பட்டு, ஆன்லைன் தேர்விற்கான Register No., Password மற்றும் இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளுக்கான PDF Files டவுண்லோடு செய்வதற்கான Link , Email மற்றும் SMS மூலம் அனுப்பப்படும். இனி வரும் தேர்வுகள் Test Batch Schedule இல் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் ஒவ்வொரு தேர்வுநாளன்றும் காலை 10 மணிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

TNPSC தமிழ் மொழித் தாள் / பொதுத்தமிழ் - Online Test Batch பற்றி ...

☞ மொத்தம் 51 தேர்வுகள் - ஒவ்வொரு தேர்விலும் 100 கேள்விகள்

☞ பொதுத்தமிழ் தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய மற்றும் பழைய புத்தகங்களுக்கு சம முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.

☞ ஆன்லைன் தேர்வுகளை  உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.

☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது. தங்களுக்கு வழங்கப்படும்  User Name மற்றும் Password மூலம் நீங்கள் எப்போது / எந்த நாளில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி செய்யலாம்.

☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக  Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

☞  தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

For Queries 

 
                                                                   
     

Related Posts

Post a Comment