Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'கலைஞர் பொற்கிழி' விருதுகள் 2021

 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்  (பபாசி)    'கலைஞர் பொற்கிழி' விருதுகள் 2021 - உரைநடைக்காக பத்திரிகையாளர் சமஸ்; நாடகத்துக்காக பிரசன்ன ராமசாமி; கவிதைக்காக ஆசைத்தம்பி; புதினத்துக்காக அ.வெண்ணிலா; பிறமொழி இலக்கியத்துக்காக பால் சக்காரியா; ஆங்கில இலக்கியத்துக்காக மீனா கந்தசாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது: ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்), ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது: நாதம் கீதம் புக் செல்லர்ஸ், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது: திருவை பாபு, சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது: முனைவர் தேவிரா, சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது: பாரதி பாஸ்கர், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது: கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot