2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் பெற்றோர் விபரம் வருமாறு.
*பேரறிஞர் அண்ணா விருது -நாஞ்சில் சம்பத்
*சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்,
*சிங்கார வேலர் விருது - கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
*தமிழ்த்தாய் விருது - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்m
*இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன்
*கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
*மகாகவி பாரதியார் விருது -பாரதி கிருஷ்ணகுமார்
*பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன்
*வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயர்
*தேவநேயப்பாவாணர் விருது -முனைவர் கு. அரசேந்திரன்
*உமறுப்புலவர் விருது - நா. மம்மது
*கி.ஆ.பெ. விருது -முனைவர் ம. இராசேந்திரன்
*ஜி.யு.போப் விருது- ஏ.எஸ். பன்னீர்செல்வம்,
*மறைமலையடிகள் விருது -சுகி.சிவம்,
*அயோத்திதாசப் பண்டிதர் விருது -ஞான. அலாய்சியஸ்
சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு
கூ.தக. : 2021 ஆம் ஆண்டு முதல் விருதுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.