காா்ட்டூனிஸ்ட் நாராயண் தேவ்நாத் காலமானார்
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பிரபல காா்ட்டூனிஸ்ட் (கேலிச் சித்திர கலைஞா்) நாராயண் தேவ்நாத் (97) கொல்கத்தாவில் காலமானாா்.வங்க மொழியில் பிரபலமான பந்துல் தி கிரேட், ஹந்தா போதா, நான்டி போன்டி உள்ளிட்ட சித்திர கதாபாத்திரங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகி புகழ் பெற்றன.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக