Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் 16.3.2022 அன்று முதல் தொடங்கியது

 இந்தியாவில் 12-14 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்  16.3.2022  அன்று முதல்  தொடங்கியது. 12-14 வயது சிறாா்களுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் எனவும் , 2010-இல் அல்லது அதற்கு முன் பிறந்த 12 வயது நிறைவடைந்த அனைவரும் இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியுடையவர் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.