”கழிவிலிருந்து சுகாதாரம்” (“Waste to Wealth”) எனும் மையக்கருத்தில், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் மேற்கொள்ளும் உலகின் மிகப் பெரிய ’ஸ்வச் சர்வேக்ஷான் 2023’ (Swachh Survekshan 2023 ) எனும் நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பின் 8வது பதிப்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தொடங்கியது.
கூ.தக.
: 2021 ஆம் ஆண்டில், ‘மக்கள் முதலில்’ என்ற மையக் கருத்துடன் இந்த தூய்மை கணக்கெடுப்பு
திட்டம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.