ஐ.நா.வில் ஹிந்தியை பிரபலப்படுத்துவதற்காக இந்தியா ரூ.6.18 கோடி (8 லட்சம் டாலா்) அளித்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.வின் செய்திகள் அதன் வலைதளத்திலும், ட்விட்டா், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் ஹிந்தியில் பகிரப்படுகிறது. ஐ.நா.வின் செய்திகள் ஐ.நா. வானொலியில் வாரம் ஒருமுறை ஹிந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.