விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில-இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் – ஏப்ரல், 2022 அதிக புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ஏப்ரல், 2022 மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில -இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை : 1986/87 =100) 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 1,108 (ஆயிரத்து நூற்றி எட்டு) மற்றும் 1,119 (ஆயிரத்து நூற்று பத்தொண்பது) புள்ளிகளாக உள்ளது. இந்தக் குறியீட்டில், 1263 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 931 புள்ளிகளுடன் ஹிமாச்சலபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் அரிசி, மீன், வெங்காயம், காய்கறி & பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததே, இந்த சாதனைக்குக் காரணமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.