நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

'பிரதமர்-வானி' திட்டம்

 நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 'வை-பை' சேவைகளை எளிமைப்படுத்த 'பிரதமர்-வானி' திட்டத்தை ரெயில்டெல் தொடங்கியது. இத்திட்டத்தை பயன்படுத்த ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று, 'வி-டாட்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!