Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல்

சீனாவின்   ‘யுவான் வாங்-5’  என்ற உளவுக் கப்பலை  இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்  நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. 

நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவு கப்பலானது   இந்தியாவின் எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்படுவதால், பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளும் திறன் சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot