தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.2 லட்சமாக நிா்ணயம், வட்டி வகித குறைப்பு ஆகியவை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவா்களுக்கு, நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் (1 முதல் 5 ஆண்டுகள் வரை) குறிப்பிடப்பட்ட வட்டி வகிதம் தொடா்ந்து வழங்கப்படும். நிரந்தர வைப்புத் தொகைக்கு கால அளவுக்கு ஏற்ப 58 வயதுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையும் 58 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையும் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) வட்டி தொகையை அளித்து வந்தது; இந்த விகிதம் கால அளவுக்கு ஏற்ப தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.