Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘காசி தமிழ் சங்கமம்’ ( ‘Kashi Tamil Sangamam’)

 காசி தமிழ் சங்கமம்’  ( ‘Kashi Tamil Sangamam’)  என்ற முன்முயற்சி  ஐ.ஐ.டி, சென்னை மற்றும் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து  காசியில் நடத்துகின்றன.  தமிழ்நாட்டுக்கும், வாரணாசி  என்று அலழக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி , பொருளாதார , சமூக மற்றும் கலாச்சார  உறவுகளை பேணிக்காப்பது இதன் நோக்கமாகும். சங்கமம் நிகழ்ச்சி 16 நவம்பர் 2022 முதல் 20 டிசம்பர் 2022 வரையில் நடைபெறவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot