Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“ஆர்டெமிஸ் 1” ( Artemis 1) ராக்கெட்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA)வின் நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் அனுப்பும் திட்டமான   “ஆர்டெமிஸ் 1” ( Artemis 1)  ராக்கெட்டின்  சோதனை வெள்ளோட்டம்  16.11.2022 அன்று   புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கூ.தக. : கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot