26வது மலபார் கடற்படை ஒத்திகை (26th Malabar Naval Exercise) 8-18 நவம்பர் 2022 தினங்களில் ஜப்பானின் யோகோசுகா நகரில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா - ஜப்பான் - அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளும் இந்த கடற்படை ஒத்திகையில் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து, இந்திய கடற்படைக் கப்பல்கள் (INS) ஷிவாலிக் (Shivalik) மற்றும் காமோர்டா (Kamorta) ஆகியவைப் பங்கேற்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.