Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கோவாவில் 53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2022

 53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. 

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சவ்ராவுக்கு வழங்கப்படுகிறது.

 பிரான்ஸ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் நாடாக கருதப்பட்டு அந்நாட்டின் 8 திரைப்படங்கள் திரையிடப்படும் டியட்டர் பெர்னர் இயக்கிய ஆஸ்திரிய திரைப்படமான அல்மா அண்ட் ஆஸ்கர், வருடாந்திர திரைப்பட விழாவின் முதல் படமாக திரையிடப்படுகிறது. கிர்ஸிஸ்டோப் ஸானுசியின் ‘பெர்பெக்ட் நம்பர்’ கடைசி திரைப்படமாக காண்பிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot