வாராணசியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ‘பாரத் கெளரவ் ரயில்’ தமிழகம் வழியே இயக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் ‘பாரத் கெளரவ் ரயில்’ இயக்கப்படுகிறது. வாராணசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் (வண்டி எண்: 06906) செல்லும் பாரத் கெளரவ் ரயிலின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, வாராணசியில் இருந்து புறப்பட்டு விஜயவாடா வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.