Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிப்பு

 அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு 17.11.2022 அன்று நீட்டித்துள்ளது.  இதன்படி, 2023, நவம்பா் 13-ஆம் தேதி வரையில் மிஸ்ரா அமலாக்கத் துறை தலைவா் பதவியில் நீடிப்பாா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot