ஐ.ஐ.டி.சென்னை மற்றும் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகம் ( University of Birmingham, U.Kஇணைந்து கூட்டு முதுகலை பட்ட படிப்புகளை வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், மாணவர்கள் பர்மிங்காமிலும் , இந்தியாவிலும் படிப்பார்கள் மற்றும் இரு பல்கலைக்கழகங்களாலும் சான்றிதழ் வழங்கப்படும் . இத்திட்டம், 2023 ஆம் ஆண்டு முதல்செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.