Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘வாட்ஸ்ஆப்’ (WhatsApp) செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்

 ‘வாட்ஸ்ஆப்’  (WhatsApp) செயலியில் புதிய வசதிகளை ’ மெட்டா நிறுவனம்'   அறிமுகப்படுத்தியுள்ளது.  அழைப்புகள் மற்றும் விடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்து கொள்ளும் வசதி,   வாட்ஸ்ஆப் குழுவில் அதிகப்பட்சமாக 1,024  உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் வசதி, 5,000 பயனர்களைக்கொண்ட சமூக குழுக்களை உருவாக்கும் வசதி,  2 ஜிபி வரையிலான ஆவணத்தைப் பரிமாற்றம் செய்ய வசதி (முன்னா் 16 எம்பி அளவிலான ஆவணத்தை மட்டுமே அனுப்ப முடியும்)  ஆகியவை    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள முக்கிய வசதிகளாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot