Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'சாமான்வய் 2022' (HADR EXERCISE 'SAMANVAY 2022' )

 மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (   தொடர்பான வருடாந்திர கூட்டுப் பயிற்சியான 'சாமான்வய் 2022' (HADR EXERCISE 'SAMANVAY 2022' ) ஆக்ரா விமானப்படை தளத்தில் 29.11.2022 அன்று நிறைவடைந்தது. நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆசியான் உறுப்பு நாடுகளிலிருந்தும், பேரிடர் மீட்பு தொடர்பான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot