இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் அண்டைப் பகுதிகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளைக் கொண்டாடும் முதல் திருவிழாவான சில்ஹெட் திருவிழா 2022 (Sylhet Festival 2022) அசாமின் சில்சாரில் உள்ள பராக் பள்ளத்தாக்கில் 2-4 டிசம்பர் 2022 தினங்களில் நடைபெற்றது. இதனை, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்தியா அறக்கட்டளை, பிராந்திய ஆய்வுகளுக்கான பங்களாதேஷ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தின.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.