இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (India-Australia Economic Cooperation and Trade Agreement (Ind-Aus ECTA)) 29 டிசம்பா் 2022 -ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2 ஏப்ரல் 2022-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ஜவுளி, தோல், மேஜை, நாற்காலி போன்ற அறைகலன்கள், ஆபரணங்கள், இயந்திரங்கள் என 6,000-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த இந்திய ஏற்றுமதியாளா்கள், தங்கள் பொருள்களை ஆஸ்திரேலியாவுக்கு எந்த வரியும் செலுத்தாமல் ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.