Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“கலைஞர் 100 -விகடனும் கலைஞரும்" புத்தகம் வெளியீடு

 மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விகடன் வெளியிட்டுள்ள “கலைஞர் 100 -விகடனும் கலைஞரும்" நூல் வெளியீட்டு விழாவில் 20.9.2023 அன்று கலந்து கொண்டு “கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்” என்ற நூலினை வெளியிட, அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி திரு.கமல்ஹாசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot