பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு ‘சம்விதான் சதன்’ (அரசியல்சாசன அவை) எனப் பெயரிடப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். ‘சம்விதான் சதன்’ என்பது ‘அரசியலமைப்பு அவை’ என்று தமிழில் பொருள். கடந்த 70 ஆண்டுகளில் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் 4 ஆயிரம் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கூ.தக. : நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர்கள் சர் எட்விட் லத் யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.