ரோஜா படத்தில் வெளியான சின்ன சின்ன ஆசை பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பாணதீர்த்தம். இந்த பாண தீர்த்தத்துக்கு பொதுமக்கள் செல்ல கடந்த 9 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள பாணதீா்த்தம் அருவியை, 9 ஆண்டுகளுக்குப் பின்னா் செப்டம்பர் 18, 2023 முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.