Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு (International Lawyers’ Conference)2023

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023' (‘International Lawyers’ Conference 2023’) ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி 23.9.2023 அன்று தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது மாநாட்டின் கருப்பொருள்: 'நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்' என்பதாகும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot