மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “பழகுநர் பயிற்சி மற்றும் திறன்களில் (SHREYAS (Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills (SHREYAS))) உயர்கல்வி இளைஞர்களுக்கான திட்டத்தை” 2014-2015 ஆம் நிதியாண்டில் தொடங்கியது . இந்த திட்டம் பின்வரும் நான்கு துணை திட்டங்களை உள்ளடக்கியது.
- பட்டியல் இனத்தவருக்கான உயர்தரக் கல்வி (Top Class Education for SCs",
- பட்டியலினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இலவச பயிற்சி ("Free Coaching Scheme for SCs and OBCs")
- பட்டியலினத்தவருக்கான தேசிய வெளிநாட்டுத் திட்டம் (National Overseas Scheme for SCs)
- பட்டியலினத்தவருக்கான தேசிய ஃபெல்லோசிப் திட்டம் (National Fellowship for SCs)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.