As part of the SimpleGov initiative, the procedure for the verification of character and antecedents vide G.O. (Ms) No.509, Home (Police XIII) Department, dated 06.09.2024 shall follow the following protocol.
The updated verification process is now facilitated through Department portal, which is in the the Police Portal, Tamil Nadu State Crime Records Bureau (TNSCRB) accessible at https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NewRegister
This integrated platform provides an efficient, responsive, and citizen- friendly mechanism for obtaining character verification. Accordingly, the existing practice of submitting applications to the office of the District Collector for this purpose is hereby discontinued with immediate effect and individuals requiring Character Verifications and Antecedents to kindly apply on the above portal only.
காவல் துறையால் குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த சரிபார்ப்பு எளிமை ஆளுகைத் திட்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாணை (நிலை) எண்.509, உள்(காவல்-XIII) துறை, நாள் 06.09.2024 இல் உள்ள குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்களைச் சரிபார்ப்பதற்கான நடைமுறை, பின்வரும் நெறிமுறையைப் பின்பற்றும்.
புதுப்பிக்கப்பட்ட சரிபார்ப்புச் செயல்முறை இப்போது காவல்துறை வலைவாசல் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் (TNSCRB) வலைவாசலில் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NewRegister இல் இதனை அணுகலாம். இந்த ஒருங்கிணைந்த தளம், குணநலன் சரிபார்ப்பைப் பெறுவதற்கான திறமையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் குடிமக்கள் எளிதில் அணுகத்தக்க அமைப்பு முறைக்கு வகைசெய்கிறது.
விண்ணப்பங்களைச் அதற்கிணங்க, இந்த நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் தற்போதைய நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட்டு அது செயலுக்கு வருகிறது. மேலும் குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் சரிபார்ப்பு குறித்த விவரங்கள் தேவைப்படும் நபர்கள் மேற்கண்ட வலைவாசலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.