logo blog

TNPSC பொதுத் தமிழ் -16.விடைக்கேற்ற வினா அறிதல்

பகுதி அ.16.விடைக்கேற்ற வினா அறிதல்

இவ்வகை வினாக்களில் சொற்றொடர் (விடை) கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும், அதற்கான சரியான கேள்வியை  தரப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்.


உதாரணம் : விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க ?

தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார் .

அ.தமிழின் இனிமையை எவரே மறுப்பர் ?
ஆ.தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ ?
இ.தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர் ?
ஈ.தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?

விடை : இ.தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர் ?

இவ்வகை வினாக்களுக்கு தனியே தயார் ஏதும் செய்ய வேண்டியதில்லை, கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளை மிகவும் கவனமாக படித்து பதில் அளித்தால் போதும்.

Share this

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.