TNPSC பொதுத் தமிழ் -19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.
பகுதி அ.19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழமொழி/உவமை ஒன்று கொடுக்கப்பட்டு அதற்கான பொருளை தரப்படும் விடைகளிலிருந்து தெரிவு செய்யவேண்டும்.
உதாரணம் : தமரை இலை நீர் - இவ்வுவமைக் கூறும் பொருள் என்ன ?
அ. தாமரையும் நீரும்
ஆ.மிகுந்த ஈடுபாடு
இ.ஒட்டி இசைந்திருத்தல்
ஈ.பட்டும் படாமலிருத்தல்
விடை : ஈ.பட்டும் படாமலிருத்தல்
இவ்வகை வினாக்களை எதிர்கொள்ள ஒவ்வொரு உவமைக்கும் சரியான பொருளை நீங்கல் அறிந்து வைத்திருக்க வேண்டும். 6 முதல் 10 வரையிலான தமிழ் பாட புத்தகத்தில் வரும் உவமை/பழமொழித்தொடர்களின் பொருளை புரிந்து படித்தாலே போதுமானது.
சில பழமொழிகளும் பொருளும்
உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு
கிணற்றுத் தவளை போல் - அறிவின்மை
நகமும் சதையும் போல - நட்பு
-தொடரும்

Announcement !
5 கருத்துகள்
கருத்துரையிடுக
-
பெயரில்லாProfileபெயரில்லாSaid: best site for pothu tamil ...sir plz do the same in other subjectView profilebest site for pothu tamil ...sir plz do the same in other subjectReply
-
UnknownProfileUnknownSaid: very useful in the test thank youView profilevery useful in the test thank youReply
-
பெயரில்லாProfileபெயரில்லாSaid: ThanksView profileThanksReply
-
Kessal DProfileKessal DSaid: thanks rajesh r for your words of appreciation on tnpsc pothu tamil study materials...thanksView profilethanks rajesh r for your words of appreciation on tnpsc pothu tamil study materials...thanksReply
-
UnknownProfileUnknownSaid: thanksView profilethanksReply