நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -23.கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.

பகுதி ஆ - 3.கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.


இப்பகுதியில் கம்ப ராமாயணம் தொடர்பான உண்மைகள், மேற்கோள்கள் , செய்திகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படலாம்.

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும்.
இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்)
இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.

    பாலகாண்டம்
    அயோத்தியா காண்டம்
    ஆரண்ய காண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்த காண்டம்

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்
Announcement !
உரையாடலில் சேர் (5)
5 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: How to downlode this file
    How to downlode this file
  2. Profile
    பெயரில்லா
    Said: sir plz send group 4 study material for tamil and all subject ..... my id tharanisrikrish@gmail.com
    sir plz send group 4 study material for tamil and all subject ..... my id tharanisrikrish@gmail.com
  3. Profile
    பெயரில்லா
    Said: i want material for polity..whr can i download?
    i want material for polity..whr can i download?
  4. Profile
    பெயரில்லா
    Said: ivalavuthana.....whr the full material
    ivalavuthana.....whr the full material
  5. usha
    Profile
    usha
    usha
    Said: WHERE I CAN DOWNOAD THIS DOCUMENT
    WHERE I CAN DOWNOAD THIS DOCUMENT
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!