நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பழங்கால இந்திய வரலாறு மாதிரித் தேர்வு - 2


  1. சென்னை பல்லாவரத்தில்  பழைய கற்கால கைக்கோடாரியை கண்டு பிடித்தவர் யார் ?
    1. சார்லஸ்  மேசன்
    2. தயானந்த்
    3. இராபர்ட் புரூஸ்புட்
    4. அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

  2. சென்னைக்கு அருகே பழைய கற்காலசான்றுகள்  கிடைக்கப்பட்ட இடம் ?
    1. திருவான்மியூர்
    2. மைலாப்பூர்
    3. மந்தைவெளி
    4. செங்குன்றம் 

  3. பழங்கற்கால மக்கள் ஓவியங்கள் வரைய பயன்படுத்திய நிறங்கள் ?
    1. பச்சை , கருஞ்சிவப்பு 
    2. பச்சை, சிவப்பு
    3. சிவப்பு, மஞ்சள்
    4. கறுப்பு நிறம் மட்டும்

  4. மனிதன் உணவை சேகரிக்கும் நிலையிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறியது ?
    1. பழைய கற்காலம்
    2. இடைக் கற்காலம்
    3. உலோக காலம்
    4. புதிய கற்காலம் 

  5. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டகாலம்  எது ?
    1. இடைக்கற்காலம்
    2. இரும்பு காலம்
    3. பழைய கற்காலம்
    4. புதிய கற்காலம் 

  6. தமிழ்நாட்டில் புதிய கற்காலசான்றுகள்  கிடைக்கப்பட்ட இடம் ?
    1. மகாபலிபுரம்
    2. ஆதிச்சநல்லூர்
    3. மேட்டூர்
    4. காஞ்சிபுரம்

  7. மனிதம் பிணங்களைப்  புதைப்பதற்கு 'தாழி'யை பயன்படுத்தியது ?
    1. பழைய கற்காலம்
    2. இடை கற்காலம்
    3. புதிய கற்காலம் 
    4. உலோக காலம்

  8. உலோக காலத்தின் சரியான கால வரிசை எது ?
    1. செம்பு, இரும்பு காலம், வெண்கல காலம்
    2. வெண்கல காலம், செம்பு  காலம், இரும்பு காலம்
    3. இரும்பு காலம், வெண்கல காலம்,செம்பு காலம்
    4. செம்பு காலம்  , வெண்கலகாலம், இரும்புகாலம் 

  9. மனிதன் முதன் முதலாக எழுதும் முறையை கண்டு பிடித்தகாலம் எது ?
    1. நவீன காலம்
    2. இடை கற்காலம்
    3. உலோககாலம் 
    4. புதிய கற்காலம்

  10. ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தை சார்ந்தது ?
    1. பழைய கற்காலம்
    2. இடை கற்காலம்
    3. புதிய கற்காலம்
    4. செம்பு காலம்


Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Profile
    PRADEEP
    Said: Tamil 6th online test kodunka
    Tamil 6th online test kodunka
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: its very useful
    its very useful
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!