நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

இடைக்கால இந்தியா - மாதிரித் தேர்வு - 1


  1. 'பாபர்' என்ற சொல்லின் பொருள் என்ன ?
    1. ஒட்டகம்
    2. எருமை
    3. புலி
    4. சிங்கம்

  2. 'பாபர்நாமா' என்றநூலை  எழுதியவர்யார்  ?
    1. குஸ்ரு
    2. சேக் மிர்ஸா
    3. அபுல் பாசல்
    4. பாபர் 

  3. நூலகத்தின் படிக்கட்டுகளிலிருந்து விழுந்து இறந்த முகலாய மன்னன் யார் ?
    1. ஹீமாயூன்
    2. அக்பர்
    3. பாபர் 
    4. ஷெர்சா

  4. 'அக்பரின் முன்னோடி' என அழைக்கப்படும் அரசர் யார் ?
    1. ஷாஜகான்
    2. ஹீமாயூன்
    3. பாபர்
    4. ஷெர்சா சூரி

  5. அக்பரின்  அரசபையில் இருந்ததான்சேன் என்பவர் 
    1. நகைச்சுவைமேதை 
    2. எழுத்தாளர்
    3. மந்திரி 
    4. பாடகர்

  6. அக்பரின் சமாதி அமைந்துள்ள இடம் எது ?
    1. ஆக்ரா
    2. சிக்கந்தரா
    3. டெல்லி 
    4. மும்பை 

  7. வில்லியம்ஹாக்கின்ஸ்  சந்தித்த  முகலாய அரசர்யார் ?
    1. அக்பர்
    2. ஷாஜகான்
    3. ஜகாங்கீர்
    4. ஒளரங்கசீப்

  8. ஹோலி,தீபாபளி பண்டிகைகளுக்கு தடை விதித்த முகலாய மன்னன்யார் ?
    1. ஷாஜகான்
    2. அக்பர்
    3. பாபர்
    4. ஒளரங்கசீப் 

  9. சீக்கிய குரு 'தேஜ்பகதூரை'தூக்கிலிட்ட  முகலாய மன்னன்யார் ?
    1. அக்பர்
    2. ஷாஜகான்
    3. ஒளரங்கசீப் 
    4. பாபர்

  10. முகலாய ஆட்சியில் 'வக்கீல்' என அழைக்கப்பட்டவர் யார் ?
    1. திவான்
    2. நீதிபதி
    3. வாதாடும் நபர்
    4. தலைமை அமைச்சர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!