நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

இந்திய பொருளாதாராம் மாதிரித் தேர்வு - 2


  1. "Poverty and unbritished rule in Indai" என்ற நூலை எழுதியவர் ?
    1. காந்தியடிகள் 
    2. மோதிலால்நேரு 
    3. தாதாபாய் நெளரோஜி 
    4. சி.ரங்கராஜன் 

  2. சுதந்திரத்திற்கு  முன்பே 1938ல் இந்தியதேசியகாங்கிரஸ்  அமைத்த  திட்டக்குழுவின்  தலைவர்யார் ?
    1. தாதாபாய் நெளரோஜி 
    2. ராஜாஜி 
    3. காந்தியடிகள் 
    4. நேரு

  3. 'பாம்பே திட்டம்' வெளியிடப்பட்ட ஆண்டு ?
    1. 1944
    2. 1945
    3. 1955
    4. 1954

  4. 1945 ல் "People's Plan" என்ற திட்டத்தை வெளியிட்டவர் ?
    1. ஜவகர்லால்நேரு 
    2. ஜெயப்பிரகாச நாராயணன்
    3. K.M.முன்சி 
    4. M.N.ராய்

  5. 1950ல் சர்வோதயா திட்டத்தை வெளியிட்டவர்யார் ?
    1. முன்சி 
    2. எம்.என்.ராய்
    3. நேரு 
    4. ஜெயப்பிரகாச நாராயணன்

  6. "பசுமைப் புரட்சி " துவங்கப்பட்ட திட்ட காலம் எது ?
    1. ஓராண்டு திட்ட காலம் (1966-69)
    2. முதல் ஐந்தாண்டு திட்டம் (1951-56) 
    3. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (1956-61)
    4. மூன்றாம்ஐந்தாண்டு திட்டம் (1969-74)

  7. துர்க்காபூர் (மேற்கு வங்கம்) - இரும்பு எக்கு தொழிற்சாலை எந்தநாட்டு  உதவியுடன் நிறுவப்பட்டது ?
    1. அமெரிக்கா
    2. ஜப்பான் 
    3. இங்கிலாந்து 
    4. ரஷ்யா

  8. "Garii Hatao" - வறுமை ஒழிப்பு - என்பது எந்தஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்?
    1. முதல் 
    2. மூன்றாம் 
    3. இரண்டாம் 
    4. ஐந்தாம் 

  9. "மன்மோகன் சிங் திட்ட மாதிரி" இந்தியாவில் அமலாக்கப்பட்ட வருடம் ?
    1. 1981
    2. 1989
    3. 1991
    4. 2005

  10. இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சியில் 1978 முதல் 1983 வரை சுழலும் திட்டம் (rolling plans) அமல்படுத்தக் காரணமாயிருந்த வல்லுநர் யார்?
    1. சி.ரங்கராஜன் 
    2. மன்மோகன் சிங்
    3. ராம் கோபால்
    4. எச்.எம்.படேல் 


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. குரு ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்கள் சேவாக்குழு
    Profile
    குரு ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்கள் சேவாக்குழு
    குரு ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்கள் சேவாக்குழு
    Said: Nice
    Nice
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!