logo blog

TNPSCPortal's Free Online Coaching for TNPSC, TNUSRB Exams - Join Now

Online Coaching பற்றிய அனைத்து தகவல்களையும் Email ல் பெற
Enter Your Email ID
வணக்கம் நண்பர்களே ,
TNPSC Portal ணையதளமானது, தமிழ் நாட்டில் TNPSC, TRB, TNTET, Police, Sub Inspector Exam போன்ற போட்டித் தேர்வுகளுக்கு  தயாராகும் மாணவர்களுக்கு  இணைய வழி இலவச  வழிகாட்டுதல் வழங்கும் நோக்கோடு  ஒரு  சாதாரண Blog ஆக ஆரம்பிக்கப்பட்டது.  இன்று,  தினமும் சுமார் 20,000 பேர் பயனடையும் வண்ணம் www.tnpscportal.in என்ற இணைய தளமாக முன்னேறியுள்ளது. இதற்கு காரணமாக இருக்கிற வாசகர்களாகிய உங்களுக்கு TNPSC Portal  குழுவின் சார்பாக நன்றி!

இதுவரை பதிவு செய்யாதவர்கள் Online Coaching ல் உங்கள் பெயரை பதிவு செய்ய CLICK Here
TNPSC Portal ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, அரசு வேலை பெற வேண்டும் என்னும் ஆர்வமுள்ள, ஆனால், பயிற்சி நிறுவனங்களுக்கு (Coaching Centres) சென்று பயிற்சி பெற இயலாத மாணவர்கள் , பணிபுரிபவர்கள் , இல்லத்தரசிகள் போன்றோர்களுக்கு இலவசமாக இணைய வழி பயிற்சி அளித்து அவர்களின் அரசு  ஊழியர் ஆகும் கனவு நனவாக செய்வதற்காகத்தான். இப்போது தான் அதற்கான சரியான தருணம் வாய்த்துள்ளது, ஆம் TNPSC Group 1, Group 2, VAO மற்றும் TNUSRB யினால் நடத்தப்படும்  Police, Fire Service, Jail Warden, Sub Inspector (SI) போன்ற தேர்வுகள்  இந்த வருடம் நடத்தப்பட இருப்பதால், மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க TNPSC Portal திட்டமிட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த அனைத்து தேர்வுகளுக்கும் பொது அறிவு, மனத்திறன் தேர்வு மற்றும் பொதுத் தமிழ் பாடத்திட்டங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி உள்ளதுதான். 

இணைய வழி பயிற்சி வழி வெற்றி சாத்தியமா ?

'வெற்றி' என்பதன்  இரகசியம் அதே வார்த்தையில் அடங்கியுள்ளது. ஆம், அதே வார்த்தையிலுள்ள 'ற்' ஐ நீக்கி விட்டு படியுங்கள் ....'வெறி' . வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி உங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும் . நேரடியாக ஒரு பயிற்சி நிறுவனத்திற்கு சென்று நீங்கள்  பயிற்சி பெறுவதானாலும் நீங்கள் கடுமையாக படித்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும். TNPSCPortal வழங்கும் இணைய வழி பயிற்சியும் மற்ற எந்த சிறந்த பயிற்சி நிறுவனத்தின் நேரடியாக வழங்கப்படும் பயிற்சியின் தரத்திற்கும் சற்றும் குறையாமலே இருக்கும்.
எப்போது பயிற்சி ஆரம்பமாகிறது?
முதல் வாரத் தேர்வு 19-10-2014 நடைபெறவுள்ளது. முதல் வாரத்திற்கான பாடத்திட்டத்தை download செய்ய CLICK Here.
பயிற்சியின் கால அளவு என்ன ?
 TNPSC Gr 1, Gr 2, Gr 4, VAO மற்றும்  TNUSRB Police Conatable Gr 2, Jail and Fire Service, Sub Inspector தேர்வுகளுக்கு உங்கள் அனைவரையும் தயார் செய்யும் நோக்கோடு, மொத்த பாட பகுதிகளையும் முழுமையாக படித்து முடிக்கும் வகையில் மூன்று முதல் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சி நடைபெறும். அதற்கு  பின்னரும்  மாதிரித் தேர்வுகள் தொடரும் .

பயிற்சி முறை எப்படி இருக்கும் ?   

தற்போது பொது அறிவு பாடத்திட்டங்களை முழுவதுமாக படித்து முடிக்கும் வண்ணம்  ( பொதுத் தமிழ் மற்றும் General English பின்னர் ஆரம்பிக்கப்படும்) ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்திற்கு படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் அறிவிக்கப்படும். வார இறுதியில் அப்பாடப்பகுதியிலிருந்து  இணைய வழித் தேர்வு நடத்தப்படும். தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் பெயருடன்  Rank வரிசையில் இணையத்தில் வெளியிடப்படும். (உங்கள் நிஜ பெயரைக் குறிப்பிடாமல் Nick Name ல் கூட தேர்வில் பங்கு பெறலாம் ) சரியான விடைகளும் உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

என்ன புத்தகங்கள் படிப்பது ?

இதற்கு முன்னால் TNPSC, TNUSRB தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களிடம், அவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் அனைவரும் கூறும் ஒரே பதில் "தமிழ் நாடு அரசு பள்ளி பாடபுத்தகங்கள்" என்பதாகத் தான் இருக்கும்.  உண்மையில், இது ஒன்றும் பெரிய இரகசியமே இல்லை. ஏனெனில், தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமே கேள்வித் தாள் தயாரிக்கும் ஆசிரியர்க்ள் / பேராசிரியர்கள்  பள்ளிப்பாடப் புத்தகங்களையே முதல் ஆதாரமாகக் கொள்கின்றனர். முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பார்த்தீர்கள் என்றால் அந்த உண்மையை நீங்களே உணர முடியும். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களையும் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பின் வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், தாவரவியல், விலங்கியல் புத்தகங்களை மட்டும் முழுமையாக படித்தாலே நீங்கள் 60 %  மதிப்பெண்களைக் குறையாமல் அள்ளலாம்.  மீதமுள்ள 40 % மதிப்பெண்களை சில முக்கிய புத்தகங்கள், சமீப கால செய்திகள், திறனறித் தேர்வு பாடங்களை படிப்பதன் மூலம் பெறலாம்.

 ( பள்ளி பாட புத்தகங்களை subject wise டவுண்லோட் செய்ய http://tetcoaching.net/school-text-books/ க்குச்  செல்லவும் ) 

டிகிரி தகுதிக்கான குரூப் 1, 2 போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் பள்ளிப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் இந்த LINK ல் கொடுக்கப்பட்டுள்ள இதர புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

இந்தியா பற்றிய பொது அறிவுக்கு இந்திய அரசால் வெளியிடப்டும் 'இந்தியா இயர் புக் 2014' பயனுள்ளதக இருக்கும். இயன்றால் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதர பொது அறிவுத் தகவல்களுக்கு "மனோரமா  இயர்புக் " பயனுள்ளதாக   இருக்கும்.

Study Materials வழங்கப்படுமா ?

பள்ளிப் பாடபுத்தகங்களைப் பொறுத்தவரை  நீங்கள் தான் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி பாடங்கள் தவிர பிற பொது அறிவு பகுதிகள், தமிழ்நாடு பொது அறிவு, இந்தியா, உலகம் தொடர்பான பொது அறிவு, சமீப காலச்செய்திகள், திறனறித் தேர்வு போன்றவற்றிற்கு  குறிப்புகள் அவ்வப்போது வழங்கப்படும். இருந்தாலும் நீங்கள் சுயமாய் படிப்பது தான் சிறந்தது.

பாடத்திட்டம் / வார இறுதி தேர்வுகள் 

  • வ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் அந்த வாரத்திற்கு படிக்க வேண்டிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும். 
  • வ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையிலும் முந்தைய வாரத்தில் அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து வார இறுதி தேர்வு நடத்தப்படும். துவக்கத்தில் இந்த வார இறுதித் தேரவானது 50 வினாக்களைக் கொண்டு இருக்கும் . பின்னர் பாடபகுதிகள் கூடும் பட்சத்தில் 100 ஆக அதிகரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேரம் செலவிடுவதன் மூலம் இந்த தேர்வில் நீங்கள் முழுமையாக  பங்கு பெறலாம்.
  • நீங்கள் ஒரு வாரம் முழுவதும் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வார இறுதித் தேர்வில் பங்கு பெறலாம். Answer Key மற்றும் உங்கள் மதிப்பெண்ள்  உங்கள் பெயருடன் Rank வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வெளியிடப்படும். உங்களுக்குள்ளே ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே இந்த Rank முறை.

நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன ?

உங்களால் முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை, முழு ஈடுபாடு,  கடின உழைப்பு இவை மட்டுமே நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது. 

உங்கள் கனவு நினைவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

உங்கள் வெற்றிக்கு என்றும்  உறு துணையாய்.

TNPSC PORTAL

இந்த பயிற்சியைப்பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை  mail@tnpscportal.in  மற்றும் கீழ்க்காணும் comment box ன் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவியுங்கள்.

For Syllabus Portion for the  First week Test CLICK HERE

Share this

75 comments

thank you very much

thank you sir.. very use full..


it will be better if the service been offered on english also

thank you sir.. very use full..


Dear admin, Thank u for ur information and I'm eagerly waiting for the commencement of online coaching. once again thank u very much

thank u sir and then when will be release the group2/group2 notification ...

hi sir i want coaching in genernal english.. whether i m eligible to apply for this coaching

sir
i know about 2010 tnusrb-si cuttoff mark pls sent me our email bala26111@gmail.com tank you

sir,

please conduct weekly test in also in general english

please provide in general english also it may be helpful

Sir
Regarding GK section have to read whole book or the topics alone covered in syllabus.

Thank u for this effort

migavum nalla muyarchi vaalthukkal sir..

thank u for ur support

this is wonder full work many poor student get benifit throughthis site


nithya

i want general english coaching pls consider to begin english coaching very sooon

It's very useful to get govt job. lot's of thanks

Thanks friend for all your encouragements. All the best for your all efforts. May God Bless You All !

i want details and apply method & elegibility (tamil language format ) sep 2013 tnpsc departmental exam,, thank you sir

Send previous year group2 questions

i m sivaselvi i dont know how can i join this tnpsc group-1 online exam coaching pls help me

We are planning to conduct a Special Online Coaching for TNPSC Group 1 Exam.....will inform you soon...

sir if you conducted the test on sundays it will be good for us. Because sunday only free for us. Thank you sir,

sir , tnpsc 2014 start informed. but which group exam will come? group 1 or group 2.which exam varapothu?

sir, now am saw the website..........am interest to join for coaching....

i want to join your coaching what is the procedure to join

sir i want to join your coaching...how to join now???

I have joined tnpsc portal for free online coaching.But i didn't receive any activation link mail till now. Please let me know,when I will get the link?

Hi,I have joined tnpsc portal for free online coaching.But I didn't receive the activation link till now.please let me know ,when will I get that?

Thank You for giving this great opportunity...

thanks

its ok

Thanks

Thank You for giving this great opportunity

R.SATHISHKUMAR
R.SATHISHKUMAR

Dear sir/madam,
when was group2A exam was started?

R.SATHISHKUMAR
R.SATHISHKUMAR

when 'ill' Group 2A exam 'ill started

welcome sir.. coaching full'ah tamil' laye irndha nallaah irkum sir.. plz give the q&a in tamil only.. apathan tamil medium students ku romba usefulla irkum.

super sir .

Thank you and all the best for all

Which books to study in Police exam . pls help me sir

Hi sir,I have joined tnpsc portal for free online coaching.But I didn't receive the activation link till now.please let me know ,when will I get that?

much thanks for your guidance..

thank u sir

thanks sir

thank u sir

Sir,I have joined tnpsc portal for free online coaching.But I didn't receive the activation link till now.please let me know ,when will I get that?

SUPERB....

Great work sir.thanks...

sarala dhavamanoharan
sarala dhavamanoharan

sir,
what is the link for online test 1 on 19.10.2014

thank u so much

i have registered in tnpsc portal. But on coming sunday how to write exam in tnpsc portal.

Sir,
where i can get second week syllabus sir.. pls give link.

good sir

Where will we get the result of first week test...If anybody know guide me to see the link

Sir,when will announce 2nd test result then please give the last date to attend the week test exam

it is very useful to us. thank u.

it is very usful sir........thank you sir

join panita,epdi use panikrathunu solunga pls

Dear sir,

Kindly tel me the group 2A exam -2015 online coahing classes started date ? its so useful for me.

Dear Sir,
I'm helping to my friend to prepare for the SI exam by your portal's model test questions. He is very eager to become SI and preparing well, but not able to attend your online coaching or tests, b'coz of his present work. He has one doubt that other than maths, sci, soc sci subjects, the English and Tamil subjects are also need to prepare for SI exams? Plz clarify this Sir and I'll pass the info to him and make him prepare with your model test questions. Plz help sir. Thank You in advance.

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.


Join via Email Facebook @tnpscportalTwitter @tnpscportal