நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 10


  1. "இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர் ?
    1. திரு.வி.க
    2. தேவநேய பாவாணர்
    3. ஜி.யு.போப்
    4. வீரமாமுனிவர்

  2. விக்கிரமசோழன்  உலா -பாடியவர்யார் ?
    1. கபிலர்
    2. பிசிராந்தையார்
    3. புகழேந்தி
    4. ஒட்டக்கூத்தர் 

  3. குடகு மலையை ஊடுறுத்து அலைமோதும் காவிரியைத்தந்த  சோழன் யர் ?
    1. கவேரன் 
    2. கரிகாலன்
    3. செங்கணான்
    4. விசயாலன்

  4. விழுப்புண்கள்  தொன்னூற்றாறும் பெற்ற சோழன் யார் ?
    1. கரிகாலன்
    2. செங்கணான்
    3. கவேரன்
    4. விசயாலன்

  5. தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ? 
    1. திருமலை நாயக்கர்
    2. ராஜராஜன்
    3. ராஜேந்திரன்
    4. முதலாம்  பராந்தகன் 

  6. மூவருலா - என்றநூலின் ஆசிரியர்யார் ? 
    1. புகழேந்தி
    2. ஒட்டக்கூத்தர் 
    3. பிசிராந்தையார்
    4. கபிலர்

  7. Folio No. - என்பதன் சரியான தமிழாக்கம்  என்ன ?
    1. போலியோ எண்
    2. குழந்தை எண்
    3. இதழ் எண் 
    4. ஆவண எண்

  8. அச்சுப் பிழை திருத்துவதில் '#' என்பதன் பொருள் ?
    1. பத்திகளை இணைக்க
    2. புது பத்தி அமைக்க
    3. இரு புள்ளிகளை சேர்க்க
    4. இடை வெளி விடுக

  9. திலகர் புராணம் -நூலை இயற்றியவர் ? 
    1. முத்துலட்சுமி  அம்மையார்
    2. விசாலாட்சி  அம்மையார்
    3. அசலாம்பிகை  அம்மையார் 
    4. திரு.வி.க

  10. கணினியின்  தந்தை  என  அழைக்கப்படுபவர் ?
    1. பில் கேட்ஸ்
    2. பாஸ்கல்
    3. ஜான் பாஸ்டல்
    4. சார்லஸ்பாப்பேஜ் 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!