நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 8 | ஏழாம் வகுப்பு


  1. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் ?
    1. திருநெல்வேலி
    2. கோயம்பத்தூர்
    3. ஈரோடு 
    4. சென்னை

  2. 'ஆய்லர்' என்ற கணிதமேதை  எந்தநாட்டைச் சார்ந்தவர் ? 
    1. இங்கிலாந்து
    2. அமெரிக்கா
    3. ஜெர்மனி
    4. சுவிட்சர்லாந்து

  3. இராமானுஜம்  எழுத்தராக பணியில் சேர்ந்தது
    1. துறைமுகத்தில் 
    2. நீதிமன்றத்தில்
    3. பள்ளியில்
    4. பத்திரிக்கையில்

  4. "மாநகர்" - எவ்வகைச் சொல் ?
    1. வினைச்சொல்
    2. பெயர்ச்சொல்
    3. இடைச்சொல்
    4. உரிச்சொல்

  5. "கற்றது கைம் மண்ணளவு கல்லாது உலகளவென்று " - இந்த வரிகளுக்குச் சொந்தமானவர்யார் ? 
    1. திருவள்ளுவர்
    2. கபிலர்
    3. புகழேந்தி
    4. ஒளவையார்

  6. "காடு" என்பது ஒரு 
    1. காரணப்பெயர்
    2. இடுகுறிப்பெயர் 
    3. மேற்கண்ட எதுவும் இல்லை

  7. திருவாரூர் நான்மணிமாலை  - எழுதியவர் யார் ? 
    1. சண்முக சிகாமணி
    2. பாரதியார்
    3. குமரகுருபரர் 
    4. திரு.வி.க

  8. 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' - எனப் பெயர்பெற்ற  தமிழக நகரம் எது ?
    1. சென்னை 
    2. திருநெல்வேலி
    3. காஞ்சிபுரம்
    4. மதுரை

  9. மதுரையில் காணப்பட்ட  ' அறுவை வீதி' என்பது _______
    1. தானியங்கள்  விற்கும் வீதி
    2. இறைச்சி  விற்கும் வீதி
    3. ஆடைகள் விற்கும்வீதி 
    4. அந்தணர் வசிக்கும்  வீதி

  10. மதுரை - என்ற சொல்லின் பொருள் என்ன ?
    1. தெய்வ
    2.   பழமை
    3. பெருமை
    4. இனிமை



Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: firstindian &tamilnadu tour place
    firstindian &tamilnadu tour place
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!