நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 12


  1. விதிர்விதிர்த்து - சொற்பொருள்  அறிக 
    1. படபடப்பு 
    2. விதை விதைத்து
    3. உடல் சிலிர்த்து 
    4. இலை உதிந்து

  2. 'அழுது அடியடைந்த  அன்பர்' - என அழைக்கப்படுபவர் 
    1. ஆண்டாள்
    2. அப்பர்
    3. சுந்தரர்
    4. மாணிக்கவாசகர்

  3. 'தேரினும்' சொற்பொருளறிக
    1. ஆராய்ந்துபார்ப்பினும் 
    2. வெற்றி பெறுவதானாலும்
    3. தேரில் சென்றாலும்
    4. தேரை விடவும்

  4. 'பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்' என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்
    1. ஆத்திச்சூடி
    2. புறநானூறு
    3. அக நானூறு
    4. திருக்குறள் 

  5. திருக்குறள் -நூல் இடம்பெற்றுள்ள நூல் தொகுப்பு 
    1. காப்பியங்கள்
    2. புறப்பொருள் வெண்பாமாலை
    3. பதினெண்மேல்கணக்கு
    4. பதினெண்கீழ்க்கணக்கு

  6. 'ஏலாதி'நூலின்  ஆசிரியர் யார் 
    1. கூடலூர்க்கிழார்
    2. கணிமேதாவியார் 
    3. கணியன் பூங்குன்றனார்
    4. கபிலர்

  7. 'திணைமாலை நூற்றைம்பது'நூலின்ஆசிரியர் யார் ?
    1. புகழேந்திப்  புலவர்
    2. ஒட்டக்கூட்தர்
    3. கணிமேதாவியார் 
    4. கூடலூர்க்கிழார்

  8. 'என்றுமுள தென்தமிழ்' - என்று கூறியவர் 
    1. திரு.வி.க
    2. மாணிக்கவாசகர்
    3. சேக்கிழார்
    4. கம்பர் 

  9. தொல்காப்பியரின்  ஆசிரியர் யார் ?
    1. அதங்கோட்டாசான்
    2. திருவள்ளுவர்
    3. அகத்தியர் 
    4. மேற்கண்ட எவருமில்லை

  10. 1966 ஆம் ஆண்டு 'உயர்தனிச் செம்மொழி' எனும் ஆங்கில நூலை  எழுதியவர்  யார் ?
    1. கால்டுவெல்
    2. ஈ.வே.ரா. பெரியார் 
    3. அறிஞர்  அண்ணா
    4. தேவநேயப்  பாவாணர்


Announcement !
உரையாடலில் சேர் (11)
11 கருத்துகள்
  1. Ks ramu
    Profile
    Ks ramu
    Ks ramu
    Said: sir thanks and i need more than 50 questions ..is it possible
    sir thanks and i need more than 50 questions ..is it possible
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Very useful sir. Please give 50 or 100 questions Sir it is very useful for all.
    Very useful sir. Please give 50 or 100 questions Sir it is very useful for all.
  3. vimal
    Profile
    vimal
    vimal
    Said: thank you
    thank you
  4. Profile
    bavithran
    Said: very usefull
    very usefull
  5. Ajmal Khan
    Profile
    Ajmal Khan
    Ajmal Khan
    Said: Dear Sir

    Really you reflect the original TNPSC exam. Thank you.
    Dear Sir

    Really you reflect the original TNPSC exam. Thank you.
  6. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: It's very useful can u give 50 question, more than enough and easy to manage timings
    It's very useful can u give 50 question, more than enough and easy to manage timings
  7. Profile
    பெயரில்லா
    Said: 10 ans is paruthimar kavinger
    10 ans is paruthimar kavinger
    • Kessal D
      Profile
      Kessal D
      Kessal D
      Said: Dear vino please refer 10th std book. The answer given here is right . Thanks
      Dear vino please refer 10th std book. The answer given here is right . Thanks
    • Ajmal Khan
      Profile
      Ajmal Khan
      Ajmal Khan
      Said: Yes Sir, correct answer for the 10th Question is "Deva Noyappa Pavanaar". He was wrote this article in the "Senthamiz" is one of the magazine from "madurai Tamiz sangam". Vino please note it.
      Yes Sir, correct answer for the 10th Question is "Deva Noyappa Pavanaar". He was wrote this article in the "Senthamiz" is one of the magazine from "madurai Tamiz sangam". Vino please note it.
  8. sivam
    Profile
    sivam
    sivam
    Said: useful questions
    useful questions
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!