நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

உலக வரலாறு மாதிரித் தேர்வு - 5 ( பத்தாம் வகுப்பு )


  1. ஏகாதிபத்தியத்தைக்  குறிக்கும்  'Imperium' என்ற  சொல் எந்த மொழியைச் சார்ந்தது ?
    1. கிரேக்கு 
    2. ஆங்கிலம் 
    3. இலத்தீன் 
    4. அரேபிய மொழி

  2. அமெரிக்காவில்  1929 ல் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தந்தத்தின் போது   ஜனாதிபதியாக இருந்தவர் யார் ?
    1. ஆப்ரகாம் லிங்கன்
    2. ரூஸ்வெல்ட்
    3. ட்ரூமன்
    4. ஹீவர்

  3. 'ஓவ்ரா' எனப்பட்ட  இரகசிய  காவல் படையை வைத்திருந்தவர் ?
    1. முசோலினி
    2. ஹிட்லர் 
    3. நெப்போலியன்
    4. அலெக்ஸாண்டர்

  4. தன்னைப்  பின்பற்றியவர்களால்  ' டியூஸ்' என்று  அழைக்கப்பட்டவர் யார் ?
    1. ஆப்ரகாம் லிங்கன்
    2. உட்ரோ வில்சன்
    3. ஹிட்லர் 
    4. முசோலினி

  5. யாரைப்  பின்பற்றியவர்கள் 'பழுப்புச்சட்டையினர்' என அழைக்கப்பட்டனர்
    1. தாவோ
    2. கன்ஃபூசியஸ்
    3. முசோலினி
    4. ஹிட்லர் 

  6. முதல் உலகப்போர் முடிவில் செய்துகொள்ளப்பட்ட  உடன்படிக்கை
    1. ரோம்-பெர்லின்-டோக்கியோ
    2. வெர்செய்ல்ஸ் 
    3. டான்சிக் உடன்படிக்கை
    4. பெர்லின் உடன்படிக்கை

  7. ஐ.நாவின்  பொதுச் செயலாளரின்  பதவிக்காலம் 
    1. 15 ஆண்டுகள்
    2. 10 ஆண்டுகள்
    3.  5 ஆண்டுகள் 
    4. 3 ஆண்டுகள் 

  8. அணுசோதனை தடைச் சட்டம்  இயற்றப்பட்ட ஆண்டு (NTBT) ?
    1. 1996
    2. 1985
    3. 1976
    4. 1963

  9. ஐக்கியநாடுகளின் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ? 
    1. 1929
    2. 1935
    3. 1945
    4. 1946

  10. இந்தியாவில்  துணைப்படைத்திட்டம்  கொண்டுவந்தவர்
    1. லிட்டன் பிரபு
    2. கானிங்  பிரபு
    3. கர்சன் பிரபு
    4. வெல்லஸ்லி  பிரபு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!