logo blog

Samacheer Kalvi Books - Online Test - 6th Science - 1

Click G+ to Inform this article to your friends
தமிழ் நாடு அரசின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர்க்கல்வி பாடபுத்தகங்கள் TNPSC , TNTET மற்றும் TNUSRB தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை அறிவீர்கள் . நீங்கள் படித்த பாடங்களை சுய மதிப்பீடு செய்யும் வகையில் இந்த online test series துவங்கப்பட்டுள்ளது. தான் படித்ததை பிறரும் பயனடையும்படி, இந்த மாதிரி தேர்வை தயாரித்து அனுப்பிய திருமதி.மஞ்சுளா சிதம்பரநாதன், சிவகங்கை அவர்களுக்கு TNPSCPortal visitors அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் படித்த குறிப்புகளை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால் mail@tnpscportal.in என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


 1. விவசாயம் என்பது ஒரு
  1. தொழில்
  2. கைத்தொழில்
  3. அறிவியல்
  4. நாட்டின் முதுகெலும்பு

 2. மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
  1. மருந்துச் செடிகள்
  2. நன்மை தரும் தாவரங்கள்
  3. மருத்துவத் தாவரங்கள்
  4. மூலிகைத் தாவரங்கள்

 3. தூதுவளை எதற்கு மருந்தாக பயன்படுகிறது
  1. சளி
  2. மஞ்சள் காமாலை
  3. வயிற்றுப்போக்கு
  4. இருமல்

 4. வயிற்றில் உள்ள பூச்சியை அகற்ற பயன்படுவது
  1. வசம்பு
  2. கற்றாழை
  3. துளசி
  4. வேம்பு

 5. கிருமிநாசினியாக பயன்படுவது
  1. பிரண்டை
  2. வேம்பு
  3. இஞ்சி
  4. மஞ்சள்

 6. பசியை தூண்ட வல்லது
  1. வசம்பு
  2. பிரண்டை
  3. மிளகு
  4. ஓமவல்லி

 7. வயிறு தொடர்பான நோய்களை தீர்க்கக்கூடியது
  1. வேம்பு
  2. நெல்லி
  3. வசம்பு
  4. ஓமவல்லி

 8. விவசாய கருவிகள் செய்ய பயன்படும் மரவகை
  1. பலா
  2. தென்னை
  3. தேக்கு
  4. மா

 9. தைலம், காகிதம் தயாரிக்க பயன்படும் மரம்
  1. பலா
  2. தென்னை
  3. யூகலிப்டஸ்
  4. இலவம்

 10. பழமரங்களிலேயே நீண்ட நாள் பலன் தரக்கூடிய மரவகை
  1. மா
  2. பலா
  3. ஆப்பிள்
  4. ஆரஞ்சு

 11. ஒரு தர்பூசணி பழத்திலிருந்து எத்தனை செடிகளை உருவாக்க முடியும்
  1. 3,00,000
  2. 4,00,000
  3. 5,00,000
  4. 6,00,000

 12. மிகப் பெரிய பூக்கும் தாவரமான ராஃப்லேசியா பூவின் விட்டம்
  1. 1 மீட்டர்
  2. 2 மீட்டர்
  3. 3 மீட்டர்
  4. 5 மீட்டர்

 13. போபாப் எனும் தண்டுப்பகுதி அகலமாக இருக்கும் மரவகை காணப்படும் நாடு
  1. ஐரோப்பா
  2. ஆஸ்திரேலியா
  3. அமெரிக்கா
  4. ஆப்பிரிக்கா

 14. இரயில் படுக்கைகள், படகுகள் செய்ய பயன்படும் மரம்
  1. சந்தனம்
  2. தேக்கு
  3. வில்லோ
  4. பைன்

 15. விளையாட்டுச் சாமான்கள், கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்
  1. ஆலமரம்
  2. தேக்கு
  3. பைன்
  4. வில்லோ

 16. செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்கள்
  1. தண்டுபகுதி பருத்துக் காணப்படும்
  2. தீப்பற்றாதவை
  3. தீப்பற்றுபவை
  4. உயரமாக வளரக் கூடியவை

 17. டென்னிஸ் மட்டைகள்,ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படும் மரம்
  1. பைன்
  2. வில்லோ
  3. தேக்கு
  4. மல்பெரி

 18. கலைபொருள்கள் செய்ய பயன்படும் மரம்
  1. தேக்கு
  2. வேம்பு
  3. மா
  4. சந்தன மரம்

 19. மாட்டுவண்டியின் பாகங்கள் செய்ய பயன்படும் மரம்
  1. பலா
  2. கருவேல மரம்
  3. அரச மரம்
  4. இலவம்

 20. வாசைன திரவியங்கள், பவுடர் தயாரிப்பதில் பெரும்பங்கு வகிப்பது
  1. பழங்கள்
  2. பட்டைகள்
  3. மரங்கள்
  4. மலர்கள்Share this

15 comments

Thanks sir...continue the good job..it will be very helpful..thankyou ...convey mrs.manjula too.

Thanks friend....your encouragements give motivation to us to run the site ...

Dear Mr.Kessal ,
It is very useful when compared to the one what we did earlier so if it is for all subjects it will be very very useful for us to check the level of ourself in preparation

Thanking You....for giving this wonderful method

Thank You sir

It is very useful to all. I want more samacheer kalvi notes.

All The Best for your Wonderful Job.

Nandri.

Its very very useful link...Posting TNPSC details and materials r AWEsom and Perfect...this type of standard wise tutorials r very very useful for us...THANK U For Uploading like this... and 16 th Question answer is :D but its showing B...kindly check it plz ...KEEP IT UP Sir...

thanks friend will continue with your support

thanks a lot sir...

Its very very useful link...Posting TNPSC details and materials r AWEsom and Perfect...this type of standard wise tutorials r very very useful for us...THANK U For Uploading like this... and 16 th Question answer is :D but its showing B...kindly check it plz ...KEEP IT UP Sir...

Thank you... and its very useful... way...

நன்றி...

chitra.R
It is very useful . Thank you.

It is very useful. Thasnk you

Great work. But pls increas difficulty level of questions. Thanks

sir if you upload ques in english it will be useful\..plz do if possible.....thank u

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.


Join via Email Facebook @tnpscportalTwitter @tnpscportal