நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Ancient Indian Hiistory - 1 | பழங்கால இந்திய வரலாறு 1

பெரும்பாலான TNPSC-Portal வாசகர்கள் தமிழ் மொழியில் மட்டுமே மாதிரி வினாக்களைக் கேட்ட காரணத்தினால் இன்று முதல் அனைத்து Online Test களும் தமிழ் மொழியிலேயே இருக்கும் என்பதை தெரிவிக்கிறோம். இந்த தேர்வுகள் அனைத்தும் TNPSC New Revised Syllabus ஐ கருத்தில் கொண்டு TNPSC Group 1. Group 2, Group 2 A, Group 4, VAO, TRB மற்றும் Police, SI Selection தேர்வை குறி வைத்தே தயாரிக்கப்படுகிறது. உங்கள் ஆதரவை தர வேண்டுகிறோம். நீங்கள் அனைவருமே வெற்றி பெற வாழ்த்துகிறோம்.



  1. கீழ்கண்டவற்றில் ஹரப்பா நாகரித்துடன் தொடர்பு இல்லாத நாகரிகம் எது ?
    1. மெசப்பத்தோமியா
    2. எகிப்து நாகரிகம்
    3. சீனா நாகரிகம்
    4. சுமேரியா நாகரிகம்

  2. ஹரப்பா நாகரிகத்தின் சிறப்பு என்ன ?
    1. உலோக வேலைப்பாடு
    2. எழுத்து முறை
    3. கடவுள் வழிபாடு
    4. திட்டமிட்ட நகர அமைப்பு

  3. ஹரப்பா நாகரிகத்தினை முதன் முதலாக கண்டு பிடித்தவர் யார் ?
    1. தயாராம் சாகினி
    2. ஜான் மார்சல்
    3. கன்னிங்காம்
    4. பானர்ஜி

  4. ஹர்ப்பா நாகரிகத்தின் கால்ம் என்ன ?
    1. 1300 BC - 300 BC
    2. 2300 BC-1300 BC
    3. 1750 BC – 300 BC
    4. 2300 BC – 1750 BC

  5. ஹரப்பா நாகரிக மக்களின் வீட்டு உபயோக பொருட்கள் எவற்றால் ஆனவை ?
    1. அலுமினியம்
    2. வெள்ளி
    3. செம்பு
    4. களிமண்

  6. ஹரப்பா மக்கள் வழிபடாத தெய்வம் எது ?
    1. பெண் தெய்வம்
    2. மும்மூர்த்தி
    3. மரம்
    4. பசுபதி சிவா

  7. மேஜிக் மற்றும் சூனியங்களைப் பற்றி கூறும் வேதம் எது ?
    1. ரிக்
    2. யஜீர்
    3. அதர்வா
    4. யஜீர்

  8. பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது எது ?
    1. சம்கிதங்கள்
    2. பிராமணங்கள்
    3. ஆரண்யங்கள்
    4. இவை அனைத்தும்

  9. “காயத்திரி மந்திரம் “ அமைந்துள்ள வேதம் எது ?
    1. யஜீர்
    2. சாம
    3. ரிக்
    4. அதர்வா

  10. காயத்திரி மந்திரம் பாடப்பெற்றது யாருக்காக ?
    1. இந்திரன்
    2. வருணன்
    3. பசுபதி சிவா
    4. சபிதா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!