நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Target TNTET 2013 Quiz - 2 ( குழதை வளர்ப்பு -மேம்பாடு )


  1. உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன்முதலில் நிறுவியவர் ?
    1. எரிக்சன்
    2. புளூம்
    3. லைர்
    4. லாரன்ஸ் டே

  2. பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் ?
    1. 650 கிராம்
    2. 150 கிராம்
    3. 250 கிராம்
    4. 350 கிராம்

  3. 'நுண்ணறிவின் தந்தை' என அழைக்கப்படுபவர் ?
    1. ஆல்பிரட் பினே
    2. சிக்மன் ப்ராய்டு
    3. கெல்லாக்
    4. லாரன்ஸ் டே

  4. மாண்டிசேரி கல்வி முறையில் வழங்கப்படும் தண்டனை ?
    1. அடித்தல்
    2. முழங்காலில் நிற்க செய்தல்
    3. அறிவுரை கூறுதல்
    4. தனிமைப் படுத்துதல்

  5. குழந்தையை குழந்தையாகக் கருதவேண்டும்' என கூறியவர் யார் ?
    1. பிளேட்டோ
    2. மக்டூல்
    3. ஆர்.பி.கேட்டல்
    4. ரூசோ

  6. முதிர்ச்சியடைந்த ஒருவரின் கவன வீச்சின் அளவு ?
    1. 5 – 6
    2. 6 – 7
    3. 7 – 8
    4. 8 – 9

  7. டாசிஸ்டாஸ்கோப்பை வடிவமைத்தவர் யார் ?
    1. மக்டூல்
    2. ரூசோ
    3. ஆர்.பி.கேட்டல்
    4. ராபின்சன்

  8. நுண்ணறிவு சோதனையின் தந்தை யார் ?
    1. ஆர்.பி.கேட்டல்
    2. மக்டூல்
    3. காக்னே
    4. ஆல்பிரட் பினே

  9. நவீன உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
    1. ரூசோ
    2. மார்கன் கிங்
    3. சிக்மன் பிராய்டு
    4. வில்லியம் ஜேம்ஸ்

  10. தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1978
    2. 1968
    3. 1965
    4. 1948


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!