நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 13 | சாதனைப் பெண்கள்


  1. வேலு நாச்சியார் எந்த சீமையைச் சார்ந்தவர் ?
    1. வேலூர்
    2. திருநெல்வேலி
    3. சிவகங்கை 
    4. பாளயங்கோட்டை

  2. இராணி மங்கம்மாள் எந்த வம்சத்தைசார்ந்தவர் ?
    1. பிற்கால பாண்டியர்
    2. பிற்கால சோழர்
    3. பல்லவர்
    4. நாயக்கர் 

  3. தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சமூகப் போராளி யார் ?
    1. மூவலூர் இராமாமிர்தம் 
    2. தில்லையாடி வள்ளியம்மை
    3. ராணி மங்கம்மாள்
    4. மேற்கண்ட யாரும் இல்லை

  4. "பொட்டறுப்புச் சங்கம்" - பெண்களுக்காகத் தோற்றுவித்தவர் யார்?
    1. ருக்மணி லட்சுமிபதி
    2. அம்புஜம்மாள்
    3. தருமாம்மாள் 
    4. மூவலூர் இராமாமிர்தம் 

  5. "தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்றமைனர் " - என்ற நாவலை எழுதியவர்யார் ?
    1. அம்புஜம்மாள்
    2. தருமாம்மாள்
    3. திரு.வி.க
    4. மூவலூர் இராமாமிர்தம் 

  6. "தேசசேவிகா" என்ற இளைஞர் அமைப்பைஏற்படுத்தியவர்யார் ?
    1. முத்துலட்சுமி ரெட்டி
    2. அம்புஜம்மாள் 
    3. இராமாமிர்தம்
    4. லட்சுமிபதி

  7. தியாகராஜபாகவதருக்கு "ஏழிசை மன்னர்"  எனப் பட்டமளித்தவர்யார்? 
    1. சொர்ணத்தம்மாள்
    2. அம்புஜம்மாள்
    3. தருமாம்மாள் 
    4. ருக்மணி லட்சுமிபதி

  8. இந்தியாவின் புனித மகள் - என காந்தியடிகளால் போற்றப்பட்டவர் யார் ?
    1. முத்துலெட்சுமி ரெட்டி 
    2. சொர்ணத்தம்மாள்
    3. சுபலட்சுமி
    4. தில்லையாடி வள்ளியம்மை

  9. "சாரதா மகளிர் சங்கம்" - துவங்கியவர் ?
    1. ருக்மணி அருண்டேல்
    2. தருமாம்மாள்
    3. சுபலட்சுமி 
    4. சொர்ணாத்தம்மாள்

  10. "கலாஷேத்ரா" - என்னும் நடனப்பள்ளியை  நிறுவியவர் யார் ?
    1. தருமாம்மாள்
    2. சொர்ணாத்தம்மாள்
    3. சுபலட்சுமி
    4. ருக்மணி அருண்டேல்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!